tamil.smileprem.com
கனவு: கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம்
http://tamil.smileprem.com/2014/07/kallikkaattu-ithikaasam-vairamuthu-puthaga-vimarsanam.html
புதன், ஜூலை 09, 2014. கள்ளிக்காட்டு இதிகாசம் - புத்தகவிமர்சனம். தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. '. கள்ளிக்காட்டு இதிகாசம். கருவாச்சி காவியம். நான் கருவாச்சி காவியம். இது ஒரு குடியானவனின் இதிகாசம். விடை கொடு எங்கள் நாடே. கடல் வாசல் தெளிக்கும் வீடே. பனைமரக் காடே பறவைகள் கூடே. மறுமுறை ஒரு முறை பார்ப்போமா.". அடுத்து 'மூன்றாம் உலகப்போர்' படிக்க போறேன். பதிவு செய்தது. 7/09/2014 09:53:00 பிற்பகல். Twitter இல் பகிர். Facebook இல் பகிர். மலர்கள்...
tamil.smileprem.com
கனவு: February 2015
http://tamil.smileprem.com/2015_02_01_archive.html
புதன், பிப்ரவரி 11, 2015. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - புத்தகவிமர்சனம். கருவாச்சிக் காவியமும். யார் கிட்ட கேட்டாலும், அவங்க சொன்ன முதல் பெயர் - சுஜாதா. அவரோட ஒரு புத்தகம் " சிறுகதை எழுதுவது எப்படி? கேள்விகுறியின் அர்த்தம் - நிறைய கதைகள் நன்றாக இருந்தது. சில கதைகள் சுமாராக இருந்தது. இணையம் வழியே பெற இங்கே சுட்டவும். ஆசிரியரின் வலைப்பூ - நிசப்தம். பதிவு செய்தது. 2/11/2015 10:26:00 முற்பகல். 2 கருத்துகள்:. இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். Pinterest இல் பகிர். ஊரோரம்...
tamil.smileprem.com
கனவு: லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - புத்தகவிமர்சனம்
http://tamil.smileprem.com/2015/02/lindsay-lohan-mariappan-manikandan-book-review.html
புதன், பிப்ரவரி 11, 2015. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் - புத்தகவிமர்சனம். கருவாச்சிக் காவியமும். யார் கிட்ட கேட்டாலும், அவங்க சொன்ன முதல் பெயர் - சுஜாதா. அவரோட ஒரு புத்தகம் " சிறுகதை எழுதுவது எப்படி? கேள்விகுறியின் அர்த்தம் - நிறைய கதைகள் நன்றாக இருந்தது. சில கதைகள் சுமாராக இருந்தது. இணையம் வழியே பெற இங்கே சுட்டவும். ஆசிரியரின் வலைப்பூ - நிசப்தம். பதிவு செய்தது. 2/11/2015 10:26:00 முற்பகல். இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். Pinterest இல் பகிர். நீக்கு. நீக்கு. மலர்கள...
tamil.smileprem.com
கனவு: October 2011
http://tamil.smileprem.com/2011_10_01_archive.html
ஞாயிறு, அக்டோபர் 30, 2011. நெடுஞ்சாலை இரவுகள் . விண்ணில் இருந்த தேவதை, மண்ணுக்கு வந்த நேரமோ. கண்ணன் என் மனதினில் பூங்கோதையின் ராகமோ. தன்னந்தனியே நிலவும் வானில் என்ன செய்யுமோ. உன்னைப் பிரிந்த வலியில் தேய்ந்தொழிந்து போகுமோ. ரயில் போகும் பாதையாய் நாமிருவர் செல்ல. கைகோர்க்கும் நேரத்தில் பூ மலரும் மெல்ல. உயிர் திருடும் முயற்சியில் என் கண்கள் வெல்ல. அதையுணர்ந்த கைகள் இடையணைத்து கொள்ள. கைதொடும் தூரத்தில் வெண்ணிலவு இருக்க. நட்சத்திர சாரலில் பூமிதனை மறக்க. பதிவு செய்தது. 6 கருத்துகள்:. இந்த புத்...அணுவĭ...
tamil.smileprem.com
கனவு: December 2013
http://tamil.smileprem.com/2013_12_01_archive.html
புதன், டிசம்பர் 11, 2013. மீண்டும் மலர்ந்தது. முன்னிரவு நேரம் . சில்லென்ற மழைச்சாரல் . மெலிதான மண்வாசனை . தெருவோர மரங்களின் மௌனம் . மஞ்சள் வெயில் உமிழும் விளக்குகள் . யாருமற்ற சாலையொன்றில். இருவருக்காக ஒரு தேநீர் கடை . இதமான தேநீருடன். சுகமாக கதைகள் பேச . தினம் பார்த்த பூமுகம். புதிதாக பார்வை வீச . மிதமான குளிரிரவில். மெதுவாக மெதுவாக. மீண்டும் மலர்ந்தது. மறந்துவிட்ட நம் காதல்! பிடித்திருந்தது . புரிந்தது . குறிக்கோளின்றி சிலநாள். இருத்தலும் நலமே! பதிவு செய்தது. Twitter இல் பகிர். முகப்பு. அணுவĬ...
tamil.smileprem.com
கனவு: சிறுகதை எழுதுவது எப்படி? - புத்தகவிமர்சனம்
http://tamil.smileprem.com/2015/01/sujatha-sirugathai-ezhuthuvathu-eppadi.html
திங்கள், ஜனவரி 26, 2015. சிறுகதை எழுதுவது எப்படி? புத்தகவிமர்சனம். என்பது இந்த தொகுப்பில் உள்ள முதல் கதை. 1 சிறுகதை எழுதுவது எப்படி? ஒரு பரவச அனுபவம். 2 எல்டொராடோ - தந்தை மகனின் பாசம். 3 அம்மா மண்டபம் - ரங்கநாதர் vs கார்ல் மார்க்ஸ். 4 ஒரே இரவில் - அருமையான அறிவியல் புலனாய்வு கதை. 5 கால்கள் - முற்பகல் செய்யின். சிறுகதை எழுதுவது எப்படி? இப்புத்தகத்தை இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்). பதிவு செய்தது. 1/26/2015 07:50:00 பிற்பகல். இதை மின்னஞ்சல் செய்க. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். அணுவின...நில...
tamil.smileprem.com
கனவு: August 2011
http://tamil.smileprem.com/2011_08_01_archive.html
செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011. அணுவின் துகளை நெஞ்சில் வீசி. அருகில் நின்று அழகாய் சிரித்தாள் . ஆயிரம் எரிமலை என்னுள் வெடிக்க. குளிரும் இரவில் கைகள் கோர்த்தாள் . நானும் நானென அவளும் அவளென. இருப்பது பிடித்தது - இருமுறை சொன்னாள் . இரவும் பகலும் உன்னுடன் இருந்தும். எல்லை மீறா கண்ணியம் என்றாள் . பெண்மையின் மென்மையை அறியாத ஆண்மை. கேலிகள் செய்து கோபங்கள் தந்தாள் . கோபத்தில் ஒருமுறை அறைந்திட வேண்டும். கன்னங்கள் காட்டி பலமுறை கேட்டாள் . தீயில் இட்ட இறகுகள் என்றாள் . பதிவு செய்தது. 9 கருத்துகள்:. பயணித்த ப...உன்...
tamil.smileprem.com
கனவு: January 2015
http://tamil.smileprem.com/2015_01_01_archive.html
திங்கள், ஜனவரி 26, 2015. சிறுகதை எழுதுவது எப்படி? புத்தகவிமர்சனம். என்பது இந்த தொகுப்பில் உள்ள முதல் கதை. 1 சிறுகதை எழுதுவது எப்படி? ஒரு பரவச அனுபவம். 2 எல்டொராடோ - தந்தை மகனின் பாசம். 3 அம்மா மண்டபம் - ரங்கநாதர் vs கார்ல் மார்க்ஸ். 4 ஒரே இரவில் - அருமையான அறிவியல் புலனாய்வு கதை. 5 கால்கள் - முற்பகல் செய்யின். சிறுகதை எழுதுவது எப்படி? இப்புத்தகத்தை இணையம் வழியே பெற இங்கே சுட்டவும்). பதிவு செய்தது. 1/26/2015 07:50:00 பிற்பகல். கருத்துகள் இல்லை:. Twitter இல் பகிர். Facebook இல் பகிர். அணுவின...நில...
tamil.smileprem.com
கனவு: May 2012
http://tamil.smileprem.com/2012_05_01_archive.html
புதன், மே 02, 2012. திருநங்கைகள் உலகம் - புத்தகவிமர்சனம். ஊரோரம் புளியமரம். உலுப்பிவிட்ட சலசலங்கை. நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்? அரவாணிகள் அத்தனை பேருமே இரண்டாம் முடிவை துணிந்து எடுத்தவர்கள். ஏன்? எது அவர்களை அப்படி முடிவு எடுக்க தூண்டியது? உலக அளவில் புகழ் பெற்ற. திருநங்கைகளின் பட்டியல். இந்த புத்தகத்தை வாங்க, கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும். கிழக்கு பதிப்பகம். 177/103, அம்பாள் கட்டடம், முதல் மாடி. ராயப்பேட்டை, சென்னை 600014. தொலைபேசி: 91-44-4200-9601. Twitter இல் பகிர். மலர்கள் ப&...ஊரோ...