tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: March 2006
http://tamilguru.blogspot.com/2006_03_01_archive.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Monday, March 27, 2006. நம்பிக்கை. நம்பிக்கை என்பது உனக்குள் இருக்கும் ஒரு புதையல், இதை நீ உணர்ந்தால் உலகத்தை வென்று விடலாம். ராஜ குமார். Posted by தமிழ் குரு. Thursday, March 23, 2006. இறந்த காலம் சொல்லும். கறந்த பால் மடி புகுமோ. இறந்த காலம் சொல்லும். இன்னும் நிழலாய் நெஞ்சில்! சிங். செயகுமார். Posted by தமிழ் குரு. கிராமத்து கனவு. பனைகள் வரிசையாக நிற்கும். பச்சைக்கு மேல். பறந்து திரியும். Wednesday, March 22, 2006. மே...
tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்களின் பட்டியல்
http://tamilguru.blogspot.com/2006/06/blog-post_06.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Tuesday, June 06, 2006. இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்களின் பட்டியல். Http:/ amie.50webs.org/univlist. Posted by தமிழ் குரு. Subscribe to: Post Comments (Atom). இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்களின் பட்டியல். தொடுப்புகள். வேலை வாய்ப்பு. தமிழ் குழந்தை. தமிழ் சினிமா. தமிழ் சிறுவன். தமிழ் தகவல். குறிஞ்சி தமிழ்.
tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: இணைய தளங்களின் மூலமாக நீங்களும் சம்பாதிக்கலாம்
http://tamilguru.blogspot.com/2006/07/blog-post.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Wednesday, September 26, 2007. இணைய தளங்களின் மூலமாக நீங்களும் சம்பாதிக்கலாம். இணைய தளங்களின் மூலமாக நீங்களும் சம்பாதிக்கலாம் பின் வரும் இணைய தளங்களை பார்வை இடுங்கள். Http:/ www.amie.50webs.org/jobs.htm. Posted by தமிழ் குரு. Subscribe to: Post Comments (Atom). இணைய தளங்களின் மூலமாக நீங்களும் சம்பாதிக்கலாம். முதல் கவிதை. தொடுப்புகள். வேலை வாய்ப்பு. தமிழ் குழந்தை. தமிழ் சினிமா. தமிழ் சிறுவன். தமிழ் தகவல்.
tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: April 2006
http://tamilguru.blogspot.com/2006_04_01_archive.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Monday, April 24, 2006. பாப்பாப் பாட்டு. ஓடி விளையாடு பாப்பா,- நீ. ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,. கூடி விளையாடு பாப்பா,- ஒரு. குழந்தையை வையாதே பாப்பா. சின்னஞ் சிறுகுருவி போலே - நீ. திரிந்து பறந்துவா பாப்பா,. வன்னப் பறவைகளைக் கண்டு - நீ. மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா. கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக். கூட்டி விளையாடு பாப்பா,. கிரக்கப் படவேணும் பாப்பா. பசுமிக நல்லதடி பாப்பா. திடங்கொண்டு போர...தமிழ்த்தி...தாயென...அமி...
tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: சத்தியம் - சிந்தனை - தர்மம்
http://tamilguru.blogspot.com/2006/03/blog-post_20.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Tuesday, March 21, 2006. சத்தியம் - சிந்தனை - தர்மம். சத்தியம் சொல் தர்மம் செய். - ஹிந்து வேதம். சிந்தியாது படிப்பது ஜீரணியாது உண்பதை ஒக்கும் - பர்க். நீ அறத்தைக் காக்கிறாய். அதனால் அறம் உன்னைக் காக்கும் - இராமன். Posted by தமிழ் குரு. Subscribe to: Post Comments (Atom). நம்பிக்கை. இறந்த காலம் சொல்லும். கிராமத்து கனவு. இன்றைய தத்துவம். செந்தமிழ் நாடு. அச்சமில்லை. விடியல். பார்வை. நினைவு. சொர்க்கம்.
tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: முதல் கவிதை
http://tamilguru.blogspot.com/2007/09/blog-post.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Sunday, September 16, 2007. முதல் கவிதை. கண்ணீரை மையாக்கி. காகிதத்தை மடல் ஆக்கி. எண்ணத்தை எழுத்தாக்கி. எழுதுகிறேன் முதல் கவிதை. எனக்காக நீ படி. வரைந்தவர் - ஜெ. இராஜேந்திரன். Posted by தமிழ் குரு. Subscribe to: Post Comments (Atom). இணைய தளங்களின் மூலமாக நீங்களும் சம்பாதிக்கலாம். முதல் கவிதை. தொடுப்புகள். வேலை வாய்ப்பு. தமிழ் குழந்தை. தமிழ் சினிமா. தமிழ் சிறுவன். தமிழ் தகவல். குறிஞ்சி தமிழ்.
tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: பாப்பாப் பாட்டு
http://tamilguru.blogspot.com/2006/04/blog-post_23.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Monday, April 24, 2006. பாப்பாப் பாட்டு. ஓடி விளையாடு பாப்பா,- நீ. ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,. கூடி விளையாடு பாப்பா,- ஒரு. குழந்தையை வையாதே பாப்பா. சின்னஞ் சிறுகுருவி போலே - நீ. திரிந்து பறந்துவா பாப்பா,. வன்னப் பறவைகளைக் கண்டு - நீ. மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா. கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக். கூட்டி விளையாடு பாப்பா,. கிரக்கப் படவேணும் பாப்பா. பசுமிக நல்லதடி பாப்பா. திடங்கொண்டு போர...தமிழ்த்தி...தாயென...அமி...
tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: செந்தமிழ் நாடு
http://tamilguru.blogspot.com/2006/03/blog-post_114292567836675824.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Tuesday, March 21, 2006. செந்தமிழ் நாடு. செந்தமிழ் நாடெனும் போதினிலே - -ன்பத்தேன். வந்து பாயுது காதினிலே - எங்கள். தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு. சக்தி பிறக்குது மூச்சினிலே - எங்கள் (செந்தமிழ்). வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர். வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல. காதல் புரியும் அரம்பையர் போலிளங். கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு. (செந்தமிழ்). கண்டதோர் வையை பொருனைநதி - யென. வெற்பை யிடிக்கும...பண்ணிக் கலிங...பார்த...தேச...
tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: இதை விடச்சிறந்த கருத்தும் இல்லை
http://tamilguru.blogspot.com/2006/04/blog-post_10.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Monday, April 10, 2006. இதை விடச்சிறந்த கருத்தும் இல்லை. கங்கையை விட சிறந்த புண்ணிய தீர்த்தம் இல்லை. தாயை விட மேன்மையான ஆசான் இல்லை. வேதத்துக்கு ஒப்பான சாஸ்திரம் கிடையாது. சாந்திக்குச் சமமான சுகம் வேது இல்லை. புகழை விடச் சிறந்த செல்வம் இல்லை. கல்வி அறிவை விடப் பயன்மிக்க லாபம் வேறு இருக்க முடியாது. வால்மீகி ராமாயணம். Posted by தமிழ் குரு. Subscribe to: Post Comments (Atom). ஒட்டாதே. எனது பெயர். தமிழ் தகவல்.
tamilguru.blogspot.com
..Tamil Guru...தமிழ் குரு..: February 2006
http://tamilguru.blogspot.com/2006_02_01_archive.html
Tamil Guru.தமிழ் குரு. தமிழ் பாடல், கவிதை, இலக்கியம், சிறுகதை, தகவல், மற்றும் பல. Wednesday, February 08, 2006. வந்தே மாதரம். வந்தே மாதரம் என்போம் - எங்கள். மாநிலத் தாயை வணங்குதும் என்போம். ஜாதி மதங்களைப் பாரோம் - உயர். ஜன்மமித் தேசத்தில் எய்தின ராயின். வேதிய ரயினும் ஒன்றே - அன்றி. வேறு குலத்தின ராயினும் ஒன்றே. ஈனப் பறையர்க ளேனும் - அவர். எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ? தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? பாரதியார். Posted by தமிழ் குரு. Subscribe to: Posts (Atom).